மழையில் தொலைந்த மஞ்சள் குடை yel(love) umbrella
நட்பு.. . Chapter 5 அ டுத்த சில நாட்களில், அர்ஜூனும் நந்தினியும் எதிர்பார்க்காத அளவுக்கு நெருக்கமாக ஆரம்பித்தனர். முதலில் அது சாதாரண உரையாடலாகத் தான் இருந்தது, ஒரு நாள் மாலை, அர்ஜூனின் மொபைலில் ஒரு புதிய notification வந்தது. Unknown Number: " நான் நந்தினி. உங்க number library register-ல இருந்தது. Book recommendation வேணும்!" அந்த மெசேஜைப் பார்த்தவுடன் அவன் அறியாமலே சிரித்தான். சில நொடிகள் என்ன பதில் அனுப்புவது என்று யோசித்துவிட்டு, "என்ன மாதிரி புத்தகம் படிக்க பிடிக்கும்?" என்று அனுப்பினான். சில வினாடிகளில் reply வந்தது. "எல்ல...