Posts

Showing posts from September, 2022

பெண்ணின் நட்பு....

Image
என்னமோ பெண்களின்  நட்புக்கு ஆயுசு குறைவு தான்... பள்ளி பருவம் முதல்  கல்யாணம் ஆன பின்பும்  தொடரும் நட்பு   சொர்க்கம் சிலருக்கு மட்டும் கிடைக்கும் வரம்.....