யார் அந்த குழந்தை? ஏன் அழுகிறது?
"ஏதாவது தகவல் கிடைத்ததா?? என்று உமாராணி கேட்டார் இதுவரையில் ஒன்றும் கிடைக்கவில்லை. நானும் முயற்சி பண்ணிக் கொண்டுதான் இருக்கிறேன்"என்றார் வக்கீல் உங்ககிட்ட சொல்லி ஒரு மாசம் போலிருக்கிறதே இன்னுமா கண்டுபிடிக்க முடியலை என் மேல தான் தப்பு என்று உங்கள் எண்ணம் போல இருக்கு. சதகோடி சங்கத்திலே மொட்டை தாதனை கண்டாயா என்கிற போல சென்னை பட்டணத்திலே சம்பு சாஸ்திரி எங்கே இருக்கிறார் என்று கேட்டால் யாருக்குத் தெரிகிறது?? ஏதாவது அடையாளம் சொன்னால் தேவலை" உமாராணி மேலும் என்ன நடந்தது? தெரிந்து கொள்ள கீழ உள்ள லிங்க் பாருங்க... . youtube