உணர்வு

எல்லா மனித உணர்வும் வெளியே தெரிவதில்லை....
 மனசுக்குள்ள ஆயிரம் எண்ணங்கள் இருந்தும் 
அதை  வெளிபடுத்த தெரிவதில்லை


சிந்தனை பல இருக்க 
பேனாவினால் எழுதலாம் என்றால்  
 என்ன எழுதுவது என்று தெரியவில்லை.. 
எழுத்தை எவ்வாறு கோர்ப்பது என்பது தெரிவதில்லை..... 
மனதில் இருப்பதை 
யாரிடம் ??
அதை எப்படி சொல்வது என்பதும்  புரிவதில்லை... 
இனம் புரியாத உணர்வு 
இவ்வுணர்வு  
பலருக்கு வலிகளால்......
சிலருக்கு மகிழ்ச்சியால்......

Comments

Popular posts from this blog

மீ டைம்

என்னவன்

செயற்கை நுண்ணறிவு (AI) – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)