Posts

Showing posts from May, 2021

Podcast (வலையொலி)🎙️

Image
               நான் ஒரு   பாட்காஸ்டர் (podcaster )  . அப்படினா   என்ன ?         spotify         முதல் போட்காஸ்ட் (வலையொலி) என்றால் என்னனு பார்போம் . இது ஒரு  ரேடியோ எப்எம் மாதிரி.  நம்ம கருத்துகள் இதுல ஒலி வடிவத்தில் பதிவு பண்ணலாம். ஒலி வடிவத்தில் பதிவு பண்றதுனால நான் ஒரு பாட்காஸ்டர்(podcaster). இது ஒரு ஆடியோ ஃபைல். இதை சப்ஸ்கிரிப் பண்ணும் பொழுது தொடர்ச்சியாக ஆடியோ பதிவு கிடைக்கும். சீரியஸ் அல்லது எபிசோட் ஆக இருக்கும். இதுக்கு நிறைய ஆப் இருக்கு.  Anchor, varta இப்படி பல.... நான் Anchor.fm  ஆப் யூஸ் பண்றேன்.     போட்காஸ்ட்  யூஸ் பண்றதும் கேட்பதும் ரொம்ப ஈஸி. பிளே பண்ணிட்டே நாம டிரைவ் பண்ணலாம். சமையல் பண்ணலாம், விளையாடலாம்,etc... இதனின் நன்மைகள்: * User friendly. * Easy to listen * Recording process easy. * Background music inserted. டாடா, சக்தி.. spotify Update:  இப்போழுது anchor fm  👉 Spotify  https://ope...

மீ டைம்

Image
வணக்கம் , லாக்டவுன் ல பெண்கள் சமையல் கட்டுடன் இருக்கிறார்கள்.  பெண்கள் எதை விட்டு கொடுத்தாலும் தங்களுக்கான நேரத்தை விட்டு கொடுக்க கூடாது.  மீ டைம்   என்பது அவர்கள் தன்னை அடையாளம் காண முடியும். அது செடி வளர்ப்பு, இசை கேட்பது, ஏன் சும்மா இருப்பது உட்பட இதனால் தன்னம்பிக்கை கூடும்.தைரியம் வரும். "வாழ்க்கை ஒரு முறை தான். அதை உனக்காகயும் வாழ்." காலம் கடந்த பின்பு வருத்தி பிரோஜனம் இல்லை. நாம் தான் நம் குழந்தைகளுக்கு வழிகாட்டி. We are the heroines of our children's life. Take it easy policy ஃபாலோ பண்ணுங்க. சொல்லுறது ஈஸி தான். நானும் ஃபாலோ பண்ண ட்ரை பண்ணிட்டு இருக்கேன். சின்ன விஷியம் தான். ஆனா நம்ம லைஃப் ஸ்டைல் மாத்திடும். ஒரு பெண்ணின் உயர்வு ஒரு சமுதாயம் உயர்வு. பிளீஸ் ஃபாலோ பண்ணுங்க. ஹேப்பி யா இருக்க.  என்னோட "மீ டைம்" இந்த பிளாக் அண்ட் போட்காஸ்ட் டியர்ஸ்...  Stay home stay safe.  டாடா, சக்தி..

என்னவன்

Image
எதிர் எதிர் துருவங்கள் நாம்  ஒன்றானோம். சண்டை போட்டால் புவி ஈர்ப்பு விசையால் உன்னிடமே வருகிறேன். உன் கண நேர மௌனம் என்னை சிதைகிறது..  பேச  கூட வேண்டாம்  உன்  அருகாமை மட்டும் போதும் அதுவே எனக்கு தைரியமாய்.... தோல் சுருங்கிடும் போதும் சாய உன் தோள் போதும்....