மழையில் தொலைத்த மஞ்சள் குடை..
முதல் நீண்ட பயணம் Chapter 11 காலை 8 மணி. அர்ஜூன் அலுவலகத்திற்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தான். அந்த நேரத்தில் அவன் மொபைல் ஒலித்தது. நந்தினி calling... அவள் பொதுவாக மெசேஜ்தான் அனுப்புவாள். அழைப்பது இதுவே முதல் முறை. "ஹலோ.... சொல்லு நந்தினி." "அர்ஜூன்.... ஒரு ஹெல்ப் வேனும்." "சொல்லு." "நம்ம Library -க்கு சில புத்தகங்கள் வந்திருக்கு. அருகில் இருக்கிற ஒரு முதியோர் இல்ல்த்துல குழந்தைகளுக்காக ஒரு reading program இருக்கு. அவைகளை எடுத்துட்டு போகணும். நான் தனியா போக கொஞ்சம் கஸ்டமா இருக்கு." அர்ஜூன் யோசிக்கவே இல்ல. "நான் வர்றேன்." "Really?" ''ஆமாம்." "Thanks..." ஒர...