Posts

Showing posts from December, 2025

🌅 Morning Routine: அறிவியல் & மனநிலை – வாழ்க்கையை மாற்றும் காலை பழக்கம்

Image
  🌅 காலை பழக்கம் (Morning Routine): அறிவியல் + மனநிலை (Science & Mindset) – வாழ்க்கையை மாற்றும் ரகசியம் உங்களுக்கு இன்னைக்கு  நாள் முழுக்க எப்படி இருக்கு?” இந்த கேள்விக்குப் பதில் நமது காலை பழக்கங்களில் தான் இருக்கிறது. வெற்றி பெற்றவர்கள், மன அமைதியுடன் வாழ்பவர்கள்—அனைவருக்கும் ஒரு common point இருக்கிறது: ஒரு தெளிவான Morning Routine . இந்த கட்டுரையில், அறிவியல் (Science) மற்றும் மனநிலை (Mindset) இரண்டையும் இணைத்து, காலை பழக்கங்கள் எப்படிப் பயன் தருகிறது பார்க்கலாம். 🧠 1. காலை நேரம் ஏன் முக்கியம்? (Science behind morning time) நாம் தூங்கும் போது, உடலில் melatonin என்ற hormone அதிகரிக்கும். காலை சூரிய ஒளி கிடைக்கும் போது, அந்த hormone குறைந்து, cortisol (alertness hormone) அதிகரிக்கிறது. 👉 இதன் விளைவு: மூளை விழிப்புடன் இருக்கும் கவனம் (focus) அதிகரிக்கும் முடிவெடுக்கும் திறன் மேம்படும் அதனால் தான், காலை நேரத்தில் கற்றல், திட்டமிடல், எழுதுதல் போன்ற செயல்கள் எளிதாக நடக்கும். ☀️ 2. காலை சூரிய ஒளி – இயற்கை மருந்து காலை 6–8 மணிக்குள் கிடைக்கும் ...

💔 “Degree irukku… Confidence irukku… Aana income illa.”

Financial Independence இல்லாம வீட்டில் இருக்கிற பெண்கள் அனுபவிக்கும் மன அழுத்தம் உங்களுக்கு இந்த feelings வருதா? “நான் படிச்சேனே… நான் ஏன் earning பண்ணல?” “என் future என்ன?” “நாளை எனக்கு என்ன ஆகும்?” “என்னால என்ன செய்ய முடியும்?” இந்த questions, normal இல்ல. 👉 அது silent stress. 👉 அது identity crisis. 👉 அது financial dependency-ன் weight. பல பெண்கள், especially graduate homemakers , இந்த phase-ல இருக்காங்க — but இத பத்தி  பேசுறது யாரும் இல்ல. 🧠 Why It Hurts More நம்ம societyயே சொல்லும்: "பெண் safe-ah இருந்தா போதும்." "Husband earn பண்ணுறான், அது போதும்." ஆனா reality? 🔹 Confidence slowly குறையும் 🔹 Self-worth shake ஆகும் 🔹 Decision எடுத்தாலும் guilt வரும் 🔹 மற்றவரிடம் பணத்துக்காக கேட்கும் போது மனசு உடையும். அது financial stress இல்லை மட்டும் — அது emotional pain. Actually நம்ம முன்னாடி generations பெண்கள் எல்லாமே financially independent  தான்.. அவங்க பால், தயிர், கூடை பின்னி,  தென்னை மரம் ஈக்குல வாரியல், தையல், பூ கட்டி கொடுத்து,  ஏன் சி...