Posts

Showing posts from October, 2025

Why early morning gives more power??

Image
  அமைதியான காலை நேரத்தின் சக்தி அதிகாலை நேரத்தில எழுந்த உடனே வீட்டுல ஒரு மொத்த அமைதி இருக்கும் இல்லையா? பறவைகளோட சத்தம் மட்டும் கேட்கும், சூரியன் மெதுவா வர்றான், அப்போ ஒரு சிறிய நிம்மதி மனசுக்குள் ஊறி வரும். அந்த feeling-க்கு ஒரு தனி சக்தி இருக்கு. நம்ம வாழ்க்கை முழுக்க ஓடிக்கிட்டே இருக்கோம் — mobile notification, வேலை, வீட்டுப் பொறுப்பு, tension... ஆனா அதிகாலை நேரம் மட்டும் நமக்காகத்தான் இருக்கும். அந்த நேரம் ஒரு “reset button” மாதிரி. 🌸  — காலை 5.30-க்கு எழுந்து, ஒரு கப் சூடான தண்ணி குடிச்சு, ஒரு 10 நிமிஷம் வெளியில் நின்னு காற்றை உணரணும். எனக்கும் ஆசை தான்... ஒரு நாள் நா try பண்ணேன்... நல்லா இருத்தது.. எங்க வீட்டு ஜன்னல் திறந்த உடனே ஒரு காத்து வரும்... செம்ம feel அது... நா நிறைய நாள் ஜன்னல் வழியா சூரியன் உதிக்கிறத பார்த்துருக்கேன். அது பாக்கவே நல்லா இருக்கும்.  Try பண்ணுங்க ... Weekly one day அந்தச் சிறிய பழக்கம் நாள் முழுக்க calm ஆக்கும். எந்த சிக்கல் வந்தாலும், மனசு அலையாமல் இருக்க உதவும். அமைதியான காலை ஒரு luxury இல்ல. அது ஒரு mind vitamin மாதிரி. அந்த நேரம் நமக்கு ...