Posts

Showing posts from October, 2026

மழையில் தொலைத்த மஞ்சள் குடை...(yel(love) Umbrella)

Image
                                              சொல்லாத உணர்வுகள்                                                       Chapter 12 காலை நேரம்..                                     ஆபிஸ்ல இருந்தாலும், அர்ஜூனின் மனம் வேலை மீது இல்ல. COMPUTER SCREEN பார்த்து கொண்டிருந்தான். ஆனால், அவ நினைவுகளில் ஒடிக்கொண்டிருந்தது  நேற்று நடந்தது. குழந்தைகளுடன் சிரித்த நந்தினி... அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும்... " அன்பு இருக்கிற இடத்துல பெயரை மறக்க முடியாது..." அந்த வரி அவன் மனசுல திரும்ப திரும்ப ஒலித்தது. நந்தினி: "BUSY-ஆ?" அவன் உடனே பதில் அனுப்புறான். "Meeting முடிஞ்சிருச்சு. சொல்லு." "இன்னைக்கு evening fre...