என்னவன்
எதிர் எதிர்
துருவங்கள் நாம்
ஒன்றானோம்.
சண்டை போட்டால்
புவி ஈர்ப்பு விசையால் உன்னிடமே வருகிறேன்.
உன் கண நேர மௌனம் என்னை சிதைகிறது..
பேச கூட வேண்டாம்
உன் அருகாமை மட்டும் போதும் அதுவே எனக்கு தைரியமாய்....
தோல் சுருங்கிடும் போதும் சாய உன் தோள் போதும்....
Comments