Podcast (வலையொலி)🎙️

     
         நான் ஒரு  பாட்காஸ்டர் (podcaster) .
அப்படினா என்ன
      
spotify
      
 முதல் போட்காஸ்ட் (வலையொலி) என்றால் என்னனு பார்போம் . இது ஒரு  ரேடியோ எப்எம் மாதிரி. 

நம்ம கருத்துகள் இதுல ஒலி வடிவத்தில் பதிவு பண்ணலாம்.

ஒலி வடிவத்தில் பதிவு பண்றதுனால நான் ஒரு பாட்காஸ்டர்(podcaster).
இது ஒரு ஆடியோ ஃபைல். இதை சப்ஸ்கிரிப் பண்ணும் பொழுது தொடர்ச்சியாக ஆடியோ பதிவு கிடைக்கும். சீரியஸ் அல்லது எபிசோட் ஆக இருக்கும்.
இதுக்கு நிறைய ஆப் இருக்கு. 
Anchor, varta இப்படி பல....

நான் Anchor.fm  ஆப் யூஸ் பண்றேன்.
   
போட்காஸ்ட்  யூஸ் பண்றதும் கேட்பதும் ரொம்ப ஈஸி.
பிளே பண்ணிட்டே நாம டிரைவ் பண்ணலாம். சமையல் பண்ணலாம், விளையாடலாம்,etc...

இதனின் நன்மைகள்:
* User friendly.
* Easy to listen
* Recording process easy.
* Background music inserted.


டாடா,
சக்தி..spotify
Update: 
இப்போழுது anchor fm  👉 Spotify 

Comments

Popular posts from this blog

மீ டைம்

என்னவன்

செயற்கை நுண்ணறிவு (AI) – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)