பெண்ணின் நட்பு....

என்னமோ பெண்களின் 
நட்புக்கு ஆயுசு குறைவு தான்...
பள்ளி பருவம் முதல் 
கல்யாணம் ஆன பின்பும் 
தொடரும்
நட்பு 
சொர்க்கம்
சிலருக்கு மட்டும் கிடைக்கும் வரம்.....

Comments

Popular posts from this blog

மீ டைம்

பெண்ணின் பூரணத்துவம் ....

என்னவன்