முக்கியமான விஷயம்!

வணக்கம் தோழமைகளே!

முக்கியமான விஷயம்!

பிரதிலிபி தளத்தில் கதை திருடப்படுவதாக அறிந்தேன். முன்னெச்சரிக்கையாக எனது படைப்புகளை எனது பிளாக்கிலும் பதிவேற்றுகிறேன். (பிரதிலிபி தளத்தின் படைப்புகள் உட்பட.)

*ஆமா எவ்வளவு பேர் அழகா எழுதுறாங்க. நீ என்னமோ  ஓவர் பண்றா நினைக்கிறீர்களா? இருக்கலாம்! எனது படைப்புகள் கிறுக்கல் ஆக  இருந்தாலும்😜 இவை அனைத்தும் எனது சொந்த எண்ணத்தின் வெளிப்பாடு.*

       

Comments

Priya said…
Better to get copyright. It doesn't mean that your stories in your blog are yours until you have the copyright of your stories.

Popular posts from this blog

மீ டைம்

என்னவன்

செயற்கை நுண்ணறிவு (AI) – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)