முக்கியமான விஷயம்!
வணக்கம் தோழமைகளே!
முக்கியமான விஷயம்!
பிரதிலிபி தளத்தில் கதை திருடப்படுவதாக அறிந்தேன். முன்னெச்சரிக்கையாக எனது படைப்புகளை எனது பிளாக்கிலும் பதிவேற்றுகிறேன். (பிரதிலிபி தளத்தின் படைப்புகள் உட்பட.)
*ஆமா எவ்வளவு பேர் அழகா எழுதுறாங்க. நீ என்னமோ ஓவர் பண்றா நினைக்கிறீர்களா? இருக்கலாம்! எனது படைப்புகள் கிறுக்கல் ஆக இருந்தாலும்😜 இவை அனைத்தும் எனது சொந்த எண்ணத்தின் வெளிப்பாடு.*
Comments