பிக்பாஸ் கத்தி கதை....
வணக்கம் மக்களே!
பிக்பாஸ் ஸ்டார்ட் ஆயிடுச்சு. இனி எல்லாரும் பிக்பாஸ் பற்றி நியூஸ், பிக் பாஸ் ட்ரோல் பிக் பாஸ் மீம்ஸ் எல்லாமே அதிகமா இருக்கும்.
நமக்கு அது தேவையில்லாதது. ஆனா இந்த பிளாக்ல நான் சின்ன வயசுல ரசிச்ச கதை ஒன்னு சொன்னேன். அதே கதையை நம்ம பிக்பாஸ் வர கன்டஸ்டன்ட்ஸ் "நாம் இருவர் நமக்கு இருவர்" சீரியல் வர கத்தி சொல்லிட்டு இருக்கிற மாதிரி புராமோ பார்த்தேன்... உடனே பிளாக் ல பகிர்ந்து விட்டேன்.
பிக்பாஸ் பாக்கறவங்க அந்த கதையை பாருங்க.
நன்றி......
Comments