மீ டைம்
வணக்கம் ,
லாக்டவுன் ல பெண்கள் சமையல் கட்டுடன் இருக்கிறார்கள்.
பெண்கள் எதை விட்டு கொடுத்தாலும் தங்களுக்கான நேரத்தை விட்டு கொடுக்க கூடாது.
மீ டைம் என்பது அவர்கள் தன்னை அடையாளம் காண முடியும்.
அது செடி வளர்ப்பு, இசை கேட்பது, ஏன் சும்மா இருப்பது உட்பட
இதனால் தன்னம்பிக்கை கூடும்.தைரியம் வரும்.
"வாழ்க்கை ஒரு முறை தான். அதை உனக்காகயும் வாழ்."
காலம் கடந்த பின்பு வருத்தி பிரோஜனம் இல்லை. நாம் தான் நம் குழந்தைகளுக்கு வழிகாட்டி.
We are the heroines of our children's life.
Take it easy policy ஃபாலோ பண்ணுங்க. சொல்லுறது ஈஸி தான். நானும் ஃபாலோ பண்ண ட்ரை பண்ணிட்டு இருக்கேன்.
சின்ன விஷியம் தான். ஆனா நம்ம லைஃப் ஸ்டைல் மாத்திடும்.
ஒரு பெண்ணின் உயர்வு ஒரு சமுதாயம் உயர்வு.
பிளீஸ் ஃபாலோ பண்ணுங்க. ஹேப்பி யா இருக்க.
என்னோட "மீ டைம்" இந்த பிளாக் அண்ட் போட்காஸ்ட் டியர்ஸ்...
Stay home stay safe.
டாடா,
சக்தி..

Comments