ஆராய்ச்சி......

சிறு வயதில்
கேட்கும் கேள்விகளே
ஆராய்ச்சியின் தொடக்கம்..
ஏன் எதற்கு எப்படி என்று கேள்விகளின் ஆராய்ச்சியே விஞ்ஞானத்தின் வளர்ச்சி...
சிறு குழந்தை
விளையாட்டு பொருளைப்  ஆராய்ச்சி செய்வது போல்
தினமும் நாமும்
மனதில் எண்ணத்தை
ஆராய்ச்சி செய்கிறோம்...
ஆராய்ச்சியைப் செயல்படுத்தி
வெற்றி கிடைத்தால் மகிழ்ச்சியும்;
தோல்வி கிடைத்தால் அனுபவமும் பெறுகின்றோம்...
நரம்பில்லாத நாக்கு பேசும்போதும் ஆராய்ச்சி செய்து பேசுவோம்... எண்ணங்களை ஆராய்ச்சி செய்து நல்வழி நடப்போம்...
நன்றி.....

Comments

Popular posts from this blog

மீ டைம்

என்னவன்

செயற்கை நுண்ணறிவு (AI) – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)