movie

ஹாய் மக்களே ! 

எல்லாரும் எப்படி இருக்கீக்க? ஜெய் பீம் படம் எல்லாரும் பார்த்திகளா? நான் பார்த்தேன்...  

உண்மையில் நாம் பார்த்த தாழ்த்தப்பட்ட மக்களின் அன்றாட வாழ்வில் நிகழ்பவை.

(ஜெயில், திருட்டு அப்படி எனக்கு தெரியல நான் பார்க்கல).. பட் அவங்கள சக மனிதனாக பார்க்கல..

பட்டா படின்னு ஒரு வாக்கியம் வரும்... அது ரொம்ப பிடிச்சது...

படிப்பு தான் ரொம்ப முக்கியம். அது தான் நம்மை மேன்மைபடுத்தும்.. 

finally அந்தகுட்டி பொண்ணு பேப்பர் படிக்கும் அது மாஸ்...

பட் அந்த விட போலீஸ்கிட்ட "அந்த பணம் வேண்டாம் sir. என் குழந்தை கிட்ட இந்த கேஸ் ல நான் தோத்துகிட்டேநு பதில் சொல்லும் போது சூப்பரா இருத்தது". 

அந்த பொண்ணு பின்னாடி போலீஸ் ஜீப்  வரும் . போலீஸ் "அம்மா ஜீப் ல வா மா சொல்ல சொல்ல போவா". அது gethu.

So, என்னோட கண்ணோட்டம் இது.. உங்களுக்கு இந்த படம் பார்த்ததும் என்ன தோணுது பிளீஸ் ஷேர் பண்ணுங்க....

Bye... 

Sakthimari..

(Note: spelling mistake irutha pls adjust karo... English and tamil serthu irukum sorry..  )



Comments

Popular posts from this blog

மீ டைம்

என்னவன்

செயற்கை நுண்ணறிவு (AI) – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)