பாரதம்....

பல பேரின்
உயிர் மூச்சை
வாங்கி கொண்டு தான்
இன்று நாம் சுவாசிக்கிறோம்
சுதந்திரக் காற்றை...

வரும் தலைமுறைக்கு எடுத்துச் சொல்வோம் முந்திய தலைமுறையின் தியாகத்தையும், பெருமையையும்....

நாமும் நாம் பெற்ற சுதந்திரத்தை
நல்வழியில் மட்டுமே பயன்படுத்தி
நமது தேசத்தை உயர்த்துவோம்...

நாட்டில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அவரவர் கடமையை
சரிவர செய்து பொறுப்புணர்வுடன்
நடந்து கொள்வோம்....

வளரும் தலைமுறையினருக்கும் தேசப்பற்று சேர்த்து ஊட்டியே வளர்ப்போம்...


வாழ்க பாரதம்.
ஜெய் ஹிந்த்! அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்....


Comments

Popular posts from this blog

மீ டைம்

என்னவன்

செயற்கை நுண்ணறிவு (AI) – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)