பாராட்டு

உலகில் வாழும் அனைவரும் பாராட்டுகளுக்காக ஏங்கி நிற்போம்...

ஆனால், பெண் அவள்
தன் வாழ்நாளில்
அத்தனை நாட்களும்,நேரங்களும்
தன் குடும்ப உறுப்பினர்களுக்காக மட்டுமே செலவு செய்து; ஏதோ ஒரு நாள்  உடலின் சுகவினத்தால் செய்ய மறந்த செயலுக்காக
குறை சொல்லும் சமூகத்தில் வாழும் அறிவாளிகள் நாம்...
செய்த செயலுக்கு
பாராட்டு தினம்தோறும் வேண்டியதில்லை.. ஒருநாள் மறக்கும் செயலுக்கு குறை சொல்லாமல் இருந்தாலே போதும்....

Comments

Popular posts from this blog

மீ டைம்

என்னவன்

செயற்கை நுண்ணறிவு (AI) – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)