இயற்கை🏞️
அன்னை மடி சொர்க்கம்
புவியன்னை மடி சொர்க்கம்.
பஞ்ச பூதமாம் புவி;
பஞ்சகபாதம் செய்து அளிக்கிறோம்.
தவிர்ப்போம் நெகிலியை.
நடுவோம் மரக்கன்றுகளை;
செழிக்க வைப்போம் புவியை.
வீடுக்கு ஒரு மரம் அல்ல;
நபர்க்கு ஒரு செடி வளர்ப்போம்.
உயிரில்லா சாதனம் வேண்டா;
இயற்கையோடு பேசும் மொழி அறிவோம்.
பெரும் பேறு பெறுவோம்;
சுற்றுச்சூழல் பேணி காப்போம்...
Comments